டாக்டர் மு.பாண்டியராஜன் D.Litt.,(Human Rights)
டாக்டர் மு.பாண்டியராஜன் அவர்கள்.
ஆரம்பக் கல்வியை மழவராயனேந்தல் தொடக்க பள்ளியிலும், உயர்நிலைக் கல்வியை திருப்பாச்சேத்தி அரசு மேல் நிலைப்பள்ளியிலும்,
குன்றக்குடி த.க.கு.மேல்நிலைப் பள்ளியிலும் மற்றும் மருத்துவ ஆய்வக ஆய்வாளர் கல்வியை அறந்தாங்கிலும், பயின்றவர் ஆவார்.

பல்வேறு சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு சமுதாய வளர்ச்சிக்காக அணு தினமும் உழைத்துக் கொண்டிருப்பவர்.
நல்ல சிந்தனையாளர், மற்றும் செயலாற்றல் மிக்கவர். மனித நேயம் கொண்ட இவர் மனித உரிமைக்காக போராடுபவர்.

இவரது "கனவுகள் நனவாகட்டும்"
டாக்டர் செல்வின் குமார் எம்.ஏ.,பிஎச்.டி.,
நிறுவனர்/வேந்தர்
உலக தமிழ் பல்கலைக் கழகம். அமெரிக்கா